40 வகை கீரைகளும் அதன் முக்கிய மருத்துவ பயன்களும்



 🍀 *அகத்திக்கீரை*  ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.

 ☘ *காசினிக்கீரை* சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.

 🍀 *சிறுபசலைக் கீரை*  சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.

☘ *பசலைக்கீரை* - தசைகளை பலமடையச் செய்யும்.

 🍀 *கொடி பசலைக் கீரை*  வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.

 🌱 *மஞ்சள் கரிசலை*  கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.

 ☘ *குப்பைகீரை* - பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.

 🍀 *அரைக்கீரை* ஆண்மையை பெருக்கும்.


🌿 *புளியங்கீரை* சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.

🍀 *பிண்ணாருக்கு கீரை* 
வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.

 ☘ *பரட்டைக்கீரை* - பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்
.
 🌿 *பொன்னாங் கன்னி கீரை* - உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.

 🍀 *சுக்கா கீரை* - ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்
.
☘ *வெள்ளை கரிசலைக்கீரை* - ரத்தசோகையை நீக்கும்.

 🌿 *முருங்கைக் கீரை* - நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.

 ☘ *வல்லாரை கீரை*  - மூளைக்கு பலம் தரும்.

 ☘ *முடக்கத்தான் கீரை* - கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.

☘  *புண்ணக்கீரை* - சிரங்கும், சீதளமும் விலக்கும்.

 🌿 *புதினாக்கீரை* - ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.


 ☘ *நஞ்சு முண்டான் கீரை* - விஷம் முறிக்கும்.

 ☘ *தும்பைகீரை* - அசதி, சோம்பல் நீக்கும்.

 🌿 *முருங்கை கீரை* - சளி, இருமலை துளைத்தெரியும்.

 ☘ *முள்ளங்கி கீரை* - நீரடைப்பு நீக்கும்.

🍀 *பருப்புகீரை* - பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.

☘ *புளிச்சகீரை* - கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.

 🌱 *மணலிக் கீரை* - வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.

 🍀 *மணத்தக்காளி கீரை* - வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.

 🍀 *முளைக்கீரை* - பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.

 🍀 *சக்கர வர்த்தி கீரை* - தாது விருத்தியாகும்.

  🌿 *வெந்தயக் கீரை* - மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.

🍀 *தூதுவலை* - ஆண்மை தரும். சருமநோயை விலக்கும்.
 சளித்தொல்லை நீக்கும்.

 🍀 *தவசிக்கீரை* - இருமலை போக்கும்.


☘ *சாணக்கீரை* - காயம் ஆற்றும்.

🍀 *வெள்ளைக் கீரை* - தாய்பாலை பெருக்கும்.

 ☘ *விழுதிக்கீரை* - பசியைத்தூண்டும்.

 🍀 *கொடிகாசினி கீரை* - பித்தம் தணிக்கும்.

☘ *துயிளிக்கீரை* - வெள்ளை வெட்டை விலக்கும்.

 🍀 *துத்திக் கீரை* - வாய், வயிற்றுப்புண் அகற்றும். 
வெள்ளை மூலம் விலக்கும்

 🍀*காரகொட்டிக் கீரை* - மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.

🍀 *மூக்கு தட்டைகீரை* - சளியை அகற்றும்.

 🍀 *நருதாளி கீரை* - ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்


💪 🔥 *உடல் நலம் காத்து உயிர் வளம் பெருக்குவோம்!*
*வாழ்க வளமுடன்!!*

🍃🍀🌿☘🍃🍀🌿☘🍃🍀

Comments